முதல்ல ராமர் கோயில்.. அப்புறம் தான் கூட்டணி பேச்சு! பா.ஜ.க.வுக்கு சிவசேனா 'கண்டிஷன்'

ராமர் கோயில் கட்டுவது குறித்து முடிவெடுக்காவிட்டால் கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்று பா.ஜ.க.வுக்கு சிவசேனா மிரட்டல் விடுத்துள்ளது. Read More


தமிழ்நாட்டில் 4 முனைப் போட்டி! கூட்டணி அறிவிப்புக்கு தேதி குறித்த பிஜேபி

சென்னையில் உள்ள பிஜேபி அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் வந்திருந்தார் தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ். ஜனவரி 31ம் தேதிக்குள் யாருடன் நாம் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்ற தகவல் வெளியாகும் எனப் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். Read More