ரிலீசானது 'பால்தாக்கரே' திரைப்படம் - சிவசேனாவினர் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்!

'பால்தாக்கரே' திரைப்படம் மும்பையில் இன்று ரிலீசானது. அதிகாலை முதலே தியேட்டர்கள் முன் குவிந்த சிவசேனா தொண்டர்கள் ஆட்டம், பாட்டம் என உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். Read More