Mar 6, 2019, 12:31 PM IST
தூக்கத்தில் இருக்கும் போது கடிக்கிற கொசுக்களை மருந்தடித்து கொல்வது தான் வேலையே தவிர எத்தனை கொசுக்கள் செத்தது என்றா எண்ணிப் பார்ப்போம் என்று பாலகோட்டில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டது குறித்த எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் வி.கே.சிங் பதிலளித்துள்ளார். Read More
Feb 26, 2019, 15:29 PM IST
பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழும் பலா கோட்டில் செயல்பட்டு வந்த ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் முக்கிய முகாமை குண்டு வீசி தகர்த்துள்ளது இந்தியப் படை விமானங்கள். இங்கு மட்டும் 300 -க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More