Jan 7, 2019, 16:17 PM IST
பேருந்து மீது கல்வீசிய வழக்கில் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கிய நிலையில், அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ பதவியையும் இழக்கிறார் பாலகிருஷ்ணா ரெட்டி. Read More