Oct 5, 2019, 08:27 AM IST
இந்தியா இப்படி திடீரென வெங்காயம் ஏற்றுமதியை நிறுத்தினால், நாங்க என்ன செய்ய முடியும்? சமையலில் வெங்காயம் சேர்க்க வேண்டாம் என்று சமையல்காரரிடம் சொல்லி விட்டேன் என்று கிண்டலாக கூறியுள்ளார் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா. வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். Read More