நாளை முதல் 6 நாளில் 'ஒரு நாள்' மட்டுமே வங்கிகள் செயல்படும் ! மக்களே

உஷாராயிடுங்க ! அடுத்தடுத்து வரும் விடுமுறை மற்றும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் நாளை முதல் அடுத்த 6 நாட்களில் ஒரு நாள் மட்டுமே வங்கிகள் செயல்படும். Read More