Oct 7, 2017, 19:56 PM IST
அதிக நன்மைகள் தரும் கொய்யா. கொய்யா மரத்தின் தாயகம் தென்அமெரிக்கா. அது தென் அமெரிக்காவிலிருந்து 1526 ல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து பிலிப்பைன்ஸ்க்கு சென்று அங்கிருந்து போர்த்துகீசியரால் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது. Read More