Dec 25, 2020, 13:48 PM IST
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 54 உதவி மற்றும், இணைப் பேராசிரியர்கள் பணியிட நியமனம் குறித்துக் கடந்த ஜூலை மாதம் 8ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக வெளியிடப்படும் முறையில் இருந்து இது மாறுபட்டிருந்தது. Read More