Sep 21, 2020, 09:42 AM IST
மகாராஷ்டிராவில் மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில், 8 பேர் பலியாகினர். 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.மகாராஷ்டிர மாநிலத்தில் தானே நகராட்சிக்கு உட்பட்ட பிவாண்டி உள்ளது. இங்கு ஒரு காலணியில் 3 மாடி கட்டிடம் இன்று அதிகாலையில் திடீரென இடிந்து விழுந்தது. Read More