Oct 29, 2020, 17:40 PM IST
விஜய் டிவியில் கடந்த 4 வருடமாக பிக்பாஸ்4 சீசன் நிகழ்ச்சியை கமல்ஹாசன் நடத்தி வருகிறார். இந்த ஆண்டும் நிகழ்ச்சி தொடங்கி மூன்று வாரம் தாண்டுகிறது. பிக்பாஸ் வீட்டில் நடப்பது சிறு அசைவு என்றாலும் கண்காணிக்க 100 கேமராக்கள் உள்ளன. அது அசைவும் குரலையும் 24 மணி நேரமும் பதிவு செய்துக் கொண்டே இருக்கும். Read More