Oct 7, 2020, 10:50 AM IST
நாள் ஒன்றின் தொடர்ச்சியாக பாலாஜி ,நிஷாவுக்கும், ரேகாவுக்கும் ஹார்ட் பிரேக் கொடுக்க, ரேகாவோ நான் அம்மா மாதிரி செல்ல குட்டி , முத்துக்குட்டி, வெல்ல குட்டி இப்படியெல்லாம் சொல்லித்தான் வேலை செய்ய சொல்றேன்..அதிகாரம் பண்ணலைன்னு சொன்னாங்க.c Read More