Jul 18, 2019, 21:39 PM IST
பிரியாணிக்கு முக்கியமே மசாலா தாங்க.. அப்படி ஒரு அட்டகாசமான மசாலாவை கொஞ்சம் சேர்த்தாலே போதும் சுவையும், மணமும் கமகமக்கும்.. இந்த சீக்ரட் பிரியாணி மசாலாவை எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More