பத்து ரூபாய்க்கு பிரியாணி விற்றவர் திடீர் கைது

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே திருச்சி நெடுஞ்சாலை சாலை ஓரம் அரவிந்த் என்பவர் புதியதாக இன்று பிரியாணி கடையை திறந்தார். புதிய கடை திறக்கப்பட்டதால் கடையின் உரிமையாளர் கடையைப் பிரபலமாக்க வேண்டி திறப்பு விழாவை முன்னிட்டு பத்து ரூபாய் நாணயம் கொடுத்தால் பிரியாணி வழங்கப்படும் என விளம்பரப் படுத்தியிருந்தார் . Read More