Apr 20, 2018, 14:04 PM IST
Bitter ground recipe is good for health:- பாகற்காய் என்றாலே முதலில் முகம் சுழிப்பு தன் ஏற்படும். ஆனால், இதில் உள்ள கசப்புத்தன்மை மற்றும் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு மிகவும் நல்லது. பாகற்காயில் இருக்கும் கசப்பை சற்று நீக்கி ரெசிபியாக மாற்றினால் பாகற்காயைக்கூட விரும்பி சாப்பிடலாம். சரி, பாகற்காய் கிரேவி எப்படி செய்றது என்று பார்ப்போம்.. Read More