Aug 8, 2020, 10:42 AM IST
நேற்று இரவு 8 மணி அளவில் கேரளாவின் கோழிக்கோடு கரிபூர் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் ஓடுதளத்தில் இருந்து வழிமாறி சுவரில் மோதியது. கனமழையின் காரணமாக, விமானிகளுக்கு ஓடுதள பாதை சரியாகத் தெரியாததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More