Oct 12, 2020, 17:45 PM IST
சர்வதேச சுற்றுச்சூழல் உலகில் அங்கீகரிக்கப்பட்ட விருதுகளில் ஒன்றான நீலக்கொடி விருது நமது நாட்டில் எட்டு கடற்கரைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தூய்மையான, பாதுகாப்பான, விரும்பத்தக்க மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கடற்கரைகள், என்ற அடிப்படையில் சர்வதேச நீலக் கொடி (Blue Flag) சான்றிதழைப் பெற்றுள்ளன. Read More