Nov 6, 2025, 20:03 PM IST
எனது கணவரை இரண்டாம் பசுபதி என்று அழைப்பார்கள். அவர் மக்கள் நலனுக்காக போராடுகிறார். Read More
Oct 11, 2025, 19:40 PM IST
தலைவர் விஜய் இந்த சம்பவம் குறித்து பேசினால், அது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும். Read More
Aug 4, 2025, 13:33 PM IST
பாஜக ஆதரவாளர்கள் பலரும் இதனை தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஹெச்.ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Read More
Feb 15, 2025, 13:09 PM IST
Read More
Aug 1, 2024, 16:07 PM IST
சமீபத்தில் நடிகர் ராமராஜன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி அளிக்கையில் தான் எதற்காக நளினியை பிரிந்தேன் என்பது பற்றி பேசியுள்ளார். அவர் கூறுகையில், நளினி திருமணத்திற்கு பிறகு நடிக்கப் போக மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்ததால்தான் நான் திருமணத்திற்கு சம்மதித்தாக ராமராஜன் தெரிவித்துள்ளார். Read More
May 4, 2021, 12:34 PM IST
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…? Read More
May 4, 2021, 10:00 AM IST
தனக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்பது குறித்த கேள்விக்கு உதயநிதிஸ்டாலின் பதிலளித்துள்ளார். Read More
May 1, 2021, 11:40 AM IST
இந்திய அணி வீரர் அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. இதனை அஸ்வின் மனைவி தெரிவித்துள்ளார். Read More
May 1, 2021, 10:34 AM IST
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் காலமானார். Read More
Apr 27, 2021, 18:48 PM IST
மறைந்த விவேக்கின் சாம்பலை அவரது குடும்பத்தினர்கள் சொந்த ஊரான மண்ணில் புதைத்து அதன் மேல் ஒரு மரக்கன்றை நட்டுள்ள நிகழ்வு அனைவரின் மனதை உருக்கியுள்ளது. Read More