Dec 11, 2020, 11:29 AM IST
விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படங்களையடுத்து அஜீத்குமார் நடிக்கும் படம் வலிமை. இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். கொரோனா ஊரடங்கின்போது இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்குமுன் மீண்டும் தொடங்கியது. Read More
Dec 15, 2018, 15:43 PM IST
போனி கபூர் தயாரிப்பில் அஜித்தின் 59வது படத்தில் பிரபல செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே நடிக்கவுள்ளார். Read More