Jan 19, 2021, 17:54 PM IST
கேரளா அரசின் பம்பர் லாட்டரி முதல் பரிசான ₹ 12 கோடி தென்காசியை சேர்ந்த சில்லறை லாட்டரி விற்பனையாளருக்கு கிடைத்துள்ளது. அவரிடம் விற்காமல் இருந்த லாட்டரிக்கு இந்த முதல் பரிசு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.கேரள அரசின் கிறிஸ்துமஸ், புதுவருட பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ₹ 12 கோடியாக நிச்சயிக்கப்பட்டிருந்தது Read More
Jan 18, 2021, 17:59 PM IST
கேரள அரசின் கிறிஸ்துமஸ், புதுவருட லாட்டரி பம்பர் குலுக்கலில் முதல் பரிசான ₹ 12 கோடி தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள ஆரியங்காவில் விற்பனையாகி உள்ளது. இப்பகுதிக்குத் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் செல்வதால் தமிழகத்தைச் சேர்ந்த யாருக்காவது பரிசு விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது. Read More