Nov 18, 2025, 09:54 AM IST
இது தொடர்பாக, ஏரல் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசுப்பிரமணியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். Read More
Nov 14, 2025, 12:20 PM IST
மேலும், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக ரூ.20 ஆயிரம் வழக்குச் செலவாக ரூ.10 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டது. Read More
Nov 14, 2025, 08:57 AM IST
பொங்கி வெளியேறும்கழிவு நீர், அருகிலுள்ள மழை நீர் கால்வாயில் சேர்கிறது. குடிநீர் குழாய், உடைந்துள்ளதால் வீட்டிற்கு வரும் குடிநீருடன் கழிவுநீரும் சேர்ந்து மிகவும் கலங்கலாக வருகிறது. Read More
Oct 28, 2025, 13:19 PM IST
விலைவாசிக்குச் சவால் விட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் மக்கள் பசியாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. Read More
Oct 14, 2025, 14:40 PM IST
வருமுன் காப்பதே சிறந்தது. ஆனால், திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மீண்டும் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கும். Read More
Oct 14, 2025, 12:31 PM IST
நெல்லை, தென்காசி ,கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More
Oct 14, 2025, 12:01 PM IST
அடைமிதிப்பான்குளத்திற்கு அருகேயே புதியதாக சாதாரண கல், ஜல்லி மற்றும் கிராவல் குவாரி அமைக்க அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார். Read More
Oct 13, 2025, 15:24 PM IST
இந்த விபத்து தொடர்பாக, குவாரியின் உரிமையாளர் சங்கரநாராயணன் மற்றும் ஒப்பந்ததாரர்களான செல்வராஜ், குமார் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து, சிலரைக் கைது செய்தது. Read More
Oct 13, 2025, 14:23 PM IST
இங்கு பேருந்துகள் நிறுத்தப்படுவதிலலை இதனால், அருகிலுள்ள பெரும்பத்தும் கிராமத்துக்கு சென்று மஞ்சஙகுளம் பேருந்து ஏறக்கூடிய சூழல் உள்ளது. Read More
Oct 13, 2025, 10:57 AM IST
நெல்லை சந்திப்பிலிருந்து ஆலங்குளத்திற்கு இரண்டு பேருந்துகளும், ஸ்ரீரவைகுண்டத்திற்கு இரண்டு பேருந்துகளும், புதிய வழித்தடங்களில் நான்கு பேருந்துகள் என 8 பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டது. Read More