Nov 24, 2018, 18:02 PM IST
கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் கால்வாய்க்குள் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More