Oct 12, 2018, 08:24 AM IST
சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மதித்திருந்தால் முதலில் ஆளுநரைதான் கைது செய்திருக்க வேண்டும் என்றும், நிர்மலாதேவி உயிரை நக்கீரன் கோபால் காப்பாற்றியுள்ளார் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார். Read More