Dec 19, 2020, 16:05 PM IST
இந்தியாவில் உள்ள ஐஐடிகளில் நடத்தப்பட்ட கேம்பஸ் இன்டர்வியூ மூலம் சர்வதேச நிறுவனங்கள் ரூ. 1 கோடிக்கு மேல் சம்பளத்துக்கு மாணவர்களை பணிக்குத் தேர்ந்தெடுத்துள்ளன.மும்பை, கான்பூர், டெல்லி, குவஹாத்தி, காரக்பூர், ரூர்கி ஆகிய இடங்களில் உள்ள ஐஐடி வளாகங்களில் சமீபத்தில் கேம்பஸ் இன்டர்வியூக்கள் நடத்தப்பட்டன Read More