Feb 11, 2021, 18:56 PM IST
சென்னை கொரட்டூரில் ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒரு காரை டிரைவருடன் கடத்தியுள்ளது. நள்ளிரவில் நடந்த போலீஸ் வேட்டையில் கடத்தல் கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலின் பின்னே கிளு கிளுப்பான விஷயம் இருக்கிறதா என்பது விசாரணையில் தெரிய வரும். Read More