May 1, 2018, 09:15 AM IST
மத்தியப் பிரதேசத்தில் தார் மாவட்டத்தில் நடந்த காவலர்கள் வேலைக்கான தோ்வில் பங்கேற்றவர்களின் நெஞ்சில் அவர்களது சாதிப் பெயரை எழுதியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More