Nov 7, 2025, 18:18 PM IST
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகத்தினர் மற்றும் பெண்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். Read More
Nov 6, 2025, 12:40 PM IST
புவனேஸ்வரி, கருப்பு சேலையுடன் உடலில் இரும்பு சங்கிலி பூட்டி கையில் திரிசூலம் ஏந்தி நூதன முறையில் அரசுக்கு எதிராக தனது எதிர்ப்பை பதிவு செய்தார். Read More
Nov 6, 2025, 17:57 PM IST
விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற சென்ற பெண், விபத்தில் சிக்கி பலியான சம்பவம் கிராமமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பார்வதியின் இரு மகன்களும் ஆதரவற்று நிற்கின்றனர். Read More
Nov 5, 2025, 13:41 PM IST
தொடர்ந்து, ஆலங்குளம் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி தேடிப் பார்த்தபோது மாரிச்செல்வி சடலமாக மீட்கப்பட்டார். Read More
Oct 22, 2025, 10:03 AM IST
இதையடுத்து 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் , நேற்று மாலையில் 3 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டு நீதிபதியிடம் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். Read More
Oct 22, 2025, 08:57 AM IST
அழிக்கப்பட்ட வீடியோக்கள் எப்படி மீண்டும் சமூக வலைதளங்களில் பரவியது என்பது குறித்தும், இதற்கு மகளிர் காவல்துறையினர் தான் காரணம் என்றும் பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். Read More
Oct 18, 2025, 15:18 PM IST
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவிலேயே மாடத்தியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். Read More
Oct 7, 2025, 16:38 PM IST
சித்திரைக்கனி நேற்று மாலை தங்களுக்குச் சொந்தமான வயலில் வேலையில் ஈடுபட்டு இருந்தபோது, மர்ம நபர் ஒருவர் “வாழை இலை இருக்கிறதா?” எனக் கேட்டு வயலுக்குள் நுழைந்தார். Read More
Jul 17, 2025, 11:56 AM IST
வனப்பகுதிக்குள்ளும், ஆற்றின் ஆழமான பகுதிகளுக்கும் செல்ல அனுமதி இல்லை.கோவில் நிர்வாகத்தின் மூலம் குடில்கள் அமைக்கப்பட உள்ளது. Read More
Jul 14, 2025, 18:51 PM IST
கடன் தொல்லை காரணமாக ருக்குமணியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார். Read More