2018ம் ஆண்டு பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடினார் பிலிப்பைன்ஸின் கேட்ரியோனா க்ரே!

பாங்காக்கில் இன்று நடைபெற்ற பிரபஞ்ச அழகி 2018-க்கான இறுதிப்போட்டியில், பிலிப்பைன்ஸ் நாட்டு அழகி கேட்ரியனோ க்ரே மகுடம் சூடினார். Read More