Oct 6, 2020, 17:57 PM IST
ஓடும் கண்டைனர் லாரியை மற்றொரு லாரி மூலம் ஓவர்டேக் செய்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டி 10 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட்போன்களை கொள்ளையடித்த கும்பலை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். Read More