10% இட ஒதுக்கீடு : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் - தடை விதிக்கவும் மறுப்பு!

 பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு குறித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More


10% இடஒதுக்கீட்டுடன் ரயில்வேயில் 2.5 லட்சம் வேலை - மத்திய அரசு அறிவிப்பு!

பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீட்டுடன் ரயில்வேயில் 2.5 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More


எல்லாமே தலைகீழா நடக்குது.. மத்திய அரசை 'வறுத்தெடுத்த' அலோக் வர்மாவின் கடிதம்!

ஓய்வு வயதைக் கடந்து பணி நீட்டிப்பில் சிபிஐ இயக்குநர் பொறுப்பில் அமர்த்தப்பட்டேன். அது கூடத் தெரியாமல் தீயணைப்புத் துறை பணிக்கு அனுப்பியது எப்படி? இந்த ஆட்சியில் எல்லாமே தலைகீழாக நடக்கிறது என்று அலோக் வர்மா காட்டமாக எழுதியுள்ள கடிதம் மத்திய அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது. Read More


2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாதா? - மத்திய அரசு 'மழுப்பல்

ரூ. 2000 நோட்டு அச்சடிப்பது நிறுத்தப்பட்டதால் அந்த நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்படப் போவதாக நாடு முழுவதும் பரபரப்பான பேச்சாகியுள்ளது. Read More


ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி!

ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை ரயில் பாதை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பாம்பன் ரயில் பாலமும் புதிதாக அமைக்கப்பட உள்ளது. Read More


கணினி தகவல்கள் உளவு பார்க்க அனுமதியளித்த உத்தரவு தேவையற்றது: டிடிவி தினகரன் ட்வீட்

கணினி தகவல்களை கண்காணிக்க மத்திய அரசு அளித்துள்ள உத்தரவு தேவையற்றது என்று டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Read More


கம்ப்யூட்டர்களை வேவு பார்ப்பதா? ஜனநாயகத்தை சவக்குழியில் தள்ளிய மோடி ‘சர்கார்’... வைகோ சீற்றம்

நாட்டில் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டர்களையும் வேவு பார்க்க முடியும் என்ற அனுமதியை மத்திய அரசு அளித்ததற்கு திமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். Read More


கம்ப்யூட்டர் தகவல்களை வேவு பார்க்க 10 நிறுவனங்களுக்கு அனுமதி - மத்திய அரசு 'ஷாக்' ட்ரீட்மெண்ட்

சிபிஐ உள்ளிட்ட பத்து நிறுவனங்கள், இந்தியாவில் யாருடைய கணினியிலுள்ள தகவல்களையும் சோதிக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Read More


மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ஒப்புதல்: நன்றி தெரிவித்தார் நிர்மலா சீதாராமன்

தமிழகத்தின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். Read More


'ஜெயலலிதா பெற்றுக் கொடுத்த கவுரவம் இது!' - மத்திய அரசு நடவடிக்கையால் கொதித்த நாடார்கள்-Exclusive

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான பாசத்தை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தி வருகின்றனர் நாடார் சமூக சொந்தங்கள். நம்மைப் பற்றி அவர்தான் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கடிதம் மூலம் தெரிவித்தார். மோடி நமக்கு எதிராகச் செயல்படுகிறார் என பேசி வருகிறார்களாம். Read More