'இன்னொரு செருப்பும் வரும் என காத்திருக்கிறேன்' - காந்தியின் வரலாற்று நிகழ்வை ஒப்பிட்டு பேசிய கமல்!

ஒரு செருப்பு வந்து விட்டது, இன்னொரு செருப்பும் வரும் என்று காத்திருக்கிறேன் என்று காந்தி காலத்தில் நடந்த ஒரு செருப்பு சம்பவத்துடன் ஒப்பிட்டு கமல் ஹாசன் பேசியுள்ளார். Read More