Feb 15, 2021, 19:25 PM IST
சிலர் தங்களுடைய ஆயுதங்களை போலீசில் ஒப்படைத்து விட்டு சரணடைந்தனர். Read More
Jun 30, 2019, 11:26 AM IST
மக்களவைத் தேர்தலில் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால், அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் வசமிருந்த மாநிலத் தலைவர் பதவியை காங்கிரஸ் மேலிடம் பறித்து விட்டது. புதிய தலைவரிடம் பொறுப்பை ஒப்படைக்கும் போது பூபேஷ்பாகல் மேடையில் மைக் முன் கண்ணீர் சிந்திய காட்சியால் தொண்டர்களும் சோகமாகினர். Read More
Apr 9, 2019, 19:28 PM IST
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணி வெடித் தாக்குதலில் பாஜக எம்எல்ஏவும், சிஆர்பிஎப் படை வீரர்கள் 5 பேரும் கொல்லப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. Read More
Aug 14, 2018, 17:16 PM IST
சத்தீஸ்கர் மாநில முதல்வரும், பாஜக நிறுவனர்களில் ஒருவருமான பால்ராம்ஜி தாஸ் உடல் நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார். Read More