Dec 27, 2018, 07:39 AM IST
இந்தக் கால இளைஞர்கள் குனிந்த தலை நிமிராதவர்கள் என்று ஒருவர் கூறினார். ஏன் ரொம்ப வெட்கப்படுறாங்களா? என்று அப்பாவியாய் கேட்டார் அவரது நண்பர். போனை விட்டு கண்ணை எடுக்கறே இல்லையே... பிறகு எப்படி நிமிர முடியும், என்று கிண்டலாக பதில் கூறினார் முன்னவர். Read More