Dec 25, 2020, 16:02 PM IST
பிக்பாஸ் புகழ் நடிகை ரைசா பியார் பிரேமா காதல் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தனுசு ராசி நேயர்களே, வர்மா போன்ற படங்களில் நடித்தார். அடுத்து தி சேஸ், அலைஸ். காதலிக்க யாருமில்லை, எப் ஐ ஆர் ஆகிய படங்களில் நடிக்கிறார். Read More