Feb 22, 2025, 15:11 PM IST
Read More
Feb 22, 2025, 10:34 AM IST
May 5, 2021, 16:18 PM IST
உலக அளவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் 46% பாதிப்பு இந்தியாவில் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. Read More
May 1, 2021, 10:34 AM IST
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் காலமானார். Read More
Apr 29, 2021, 06:20 AM IST
இரவு ஊரடங்கு காரணமாக திருச்சியில் விமானங்கள் இயங்க தடை Read More
Apr 27, 2021, 18:53 PM IST
ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலை. திமுக அரசு அமைந்ததும், தற்காலிக அனுமதிக் காலம் முடிந்ததும் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக சீல் வைக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Feb 24, 2021, 16:24 PM IST
மத்திய அரசின் வீடுகள் மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மூலதன போக்குவரத்து ஆணையத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Feb 17, 2021, 19:32 PM IST
சென்னை ஐஐடியில் பொறியியல், மேலாண்மை மற்றும் டிப்ளமோ பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Feb 13, 2021, 09:53 AM IST
சென்னை 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளார். இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், பும்ரா, நதீம் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக அக்ஷர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் முகம்மது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். Read More
Feb 9, 2021, 16:17 PM IST
தமிழகத்தில் நடக்கும் குடிமராமத்து பணிகள் குறித்த விவரங்களைப் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிட என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. Read More