Oct 17, 2018, 16:48 PM IST
வடகிழக்கு மாநிலமான மிசோராமில் நவம்பர் மாதம் 28ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு அங்கு பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. காங்கிரஸை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான புத்தா தான் சக்மா, காங்கிரஸிலிருந்து விலகியுள்ளார். Read More