Oct 17, 2018, 22:29 PM IST
பாரதீய ஜனதா கட்சியின் நிறுவன தலைவர்களுள் ஒருவரும், வாஜ்பாய் அமைச்சரவையில் அங்கம் வகித்தவருமான ஜஸ்வந்த் சிங்கின் மகன் மான்வேந்திர சிங். இவர் ராஜஸ்தான் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறார். மான்வேந்திர சிங், ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். Read More