national-award-producer-actor-tested-covit-19-positive

தேசிய விருது தயாரிப்பாளர்- நடிகருக்கு கொரோனா உறுதி...

திரையுலகினரை ரவுண்டு காட்டி தாக்கி வருகிறது கொரோனா வைரஸ். ஏற்கனவே நடிகர் அமிதா பச்சன், அபிஷேக் பச்சன், விஷால், எஸ் எஸ்.ராஜமவுலி. ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா அர்ஜூன் ,நிக்கி கல்ராணி, தமன்னா உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தனர்.

Oct 27, 2020, 10:10 AM IST

corona-how-much-do-you-know-about-close-contact

கொரோனா: குளோஸ் கான்டாக்ட் என்பது எவ்வளவு தெரியுமா?

கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான முக்கியமான அம்சங்களுள் ஒன்று சமூக விலகல். கோவிட்-19 கிருமி ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுவதைத் தவிர்ப்பதற்குத் தொற்றுள்ளவரை நெருங்காமல் இருப்பதே முக்கியம்.

Oct 26, 2020, 21:09 PM IST

caa-delayed-by-covid-implementation-soon-said-j-p-nadda

குடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் அமல்.. ஜே.பி.நட்டா உறுதி..

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது. விரைவில் சட்டம் அமலுக்கு வரும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

Oct 20, 2020, 09:17 AM IST

new-research-points-to-low-risk-for-covid-transmission-in-flights

விமான பயணத்தின் போது கொரோனா பரவ வாய்ப்பு உண்டா? ஆய்வில் புதிய தகவல்...!

விமான பயணத்தின் போது கொரோனா பரவ அதிக வாய்ப்புண்டு என்று கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என்று சர்வதேச விமான போக்குவரத்து சங்க மருத்துவ ஆலோசகர் கூறியுள்ளார்.கடந்த 10 மாதங்களுக்கு மேலாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் கோரதாண்டவம் இன்னும் குறையவில்லை.

Oct 9, 2020, 21:18 PM IST

india-s-covid19-deaths-cross-one-lakh-mark

இந்தியாவில் கொரோனா பலி ஒரு லட்சத்தைத் தாண்டியது.. 64 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு..

இந்தியாவில் கொரோனா நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் பல நாடுகளில் பரவியிருக்கிறது. இந்நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

Oct 3, 2020, 13:32 PM IST


is-a-headache-a-symptom-of-corona-how-do-you-know

தலைவலி கொரோனாவின் அறிகுறியா? எப்படி தெரிந்துகொள்ளலாம்?

கோவிட்-19 கிருமி உலக நாடுகளில் இன்னும் பரவிக்கொண்டிருக்கிறது. SARS-CoV-2 கிருமி பாதிப்பின் அறிகுறிகளாகக் கூறப்படும் உடல் உபாதைகள் ஏதேனும் தென்பட்டால் மனதில், நமக்கும் கொரோனா இருக்குமோ? என்ற சந்தேகம் எழும்புகிறது.

Oct 1, 2020, 17:46 PM IST

covid-19-only-44-wear-mask-in-india

எங்கு திரும்பினாலும் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் ஆனால் மாஸ்க் அணிபவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

நாட்டில் எங்குப் பார்த்தாலும் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் தான்.... ஆனாலும் இந்தியாவில் வெறும் 44 சதவீதம் பேர் மட்டுமே முகக்கவசம் அணிவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

Sep 24, 2020, 20:01 PM IST

malaika-arora-recovers-from-covid-19

கொரோனா தொற்றில் பாதித்த நடிகைக்கு வாய்ப்பு பறிபோனது.. போனால் போகட்டும் போடா மீண்டதே போதும் என்கிறார் ஹீரோயின்..

நடிகை மலைகா அரோரா. மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் தக தைய தைய பாடலுக்கு நடனம் ஆடியவர். சமீபத்தில் இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து மகனைப் பிரிந்து மற்றொரு வீட்டில் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார். மகனைக் கட்டி அணைக்க முடியாமல் தூரத்திலிருந்து பார்த்து ஏங்கினார் மலைக்கா.

Sep 22, 2020, 10:54 AM IST

civid-symptoms-lasting-3-weeks-to-6-months

சும்மா வந்து விட்டுப் போகட்டுமே கொரோனாவை ஈசியாக நினைத்துவிட வேண்டாம்

கொரோனாவால் பாதிக்கப்படும் 20 சதவீதம் பேரில் அந்த நோயின் தாக்கம் 6 மாதங்கள் வரை இருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.கொள்ளை நோயான கொரோனா உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வருகின்ற போதிலும் சிலர் அந்த நோய் குறித்து அதிகமாகக் கண்டு கொள்வதில்லை.

Sep 19, 2020, 16:36 PM IST

corona-impact-in-december-in-tamil

கொரோனாவின் உண்மையான முகம் டிசம்பர் மாதம் வெளியாகும்

டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா தற்போது 213 நாடுகளுக்கு மேல் பரவி வருகிறது.கொரோனா ஆடிய கோரத் தாண்டவத்தில் 8,12,537 பேர் உயிர்களை காவுவாங்கியுள்ளது.

Sep 1, 2020, 15:55 PM IST