May 22, 2019, 10:31 AM IST
அடிக்கிற வெயிலில் காருக்குள் ஏசி போட்டு அனைவரும் ஜாலியாக சென்றுக் கொண்டு இருக்கும் வேளையில், அந்த காரை வெப்பம் தாக்கக் கூடாது என மகாராஷ்ட்ராவை சேர்ந்த ஒரு பெண் செய்திருக்கும் பலே ஐடியா இணையதளத்தில் வைரலாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. Read More