விஜய்யின் தெறி ரீமேக்கில் சுருதிஹாசன் கிராக் ஆகும் ஹீரோ...

விஜய் நடித்த தெறி படத்தை அட்லி இயக்கினார். 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 16ந்தேதி இந்த படம் வெளியானது. இதில் விஜய் ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்தனர். Read More