Jan 30, 2019, 13:34 PM IST
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சபரிமலைக்குச் சென்ற மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை தடுத்த எஸ்.பி யாதீஷ் சந்திரா திருமண விழா ஒன்றில் ஆடிய நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More