Sep 16, 2020, 17:02 PM IST
டிவி சீரியல்களில் பரபரப்புக்காகத் தினமும் ஒரு கிளைமாக்ஸ், சஸ்பென்ஸ் வைப்பார்கள் ஆனால் அதுபோன்ற சம்பவங்கள் சமீபகாலமாக டிவி நட்சத்திரங்களின் நிஜ வாழ்க்கையில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. சொந்த வீட்டில் கணவனைக் கொள்ளை அடிக்க திட்டம் போட்டுக் கொடுத்த நடிகை தற்போது காணாமல் போயிருக்கிறார். Read More