Nov 23, 2018, 08:23 AM IST
சர்ச்சைக்குரிய பலாத்கார சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங்குடன் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்திருக்கும் அக்‌ஷய்குமாருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்த சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர். Read More