Jul 9, 2020, 10:44 AM IST
சுஷாந்த் சிங் தற்கொலை செய்து ஒரு மாதம் கூட முடியாத நிலையில் 30 வயது கன்னட நடிகர் சுஷீல் கவுடா நேற்று தற்கொலை செய்து கொண்டார், கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் வசித்து வந்தார் சுஷீல். சினிமாவில் ஹீரோ ஆக வேண்டும் என்று கனவு கண்டார். அதற்கு முயற்சித்தபடி டிவியில் நடித்து வந்தார். Read More
Jul 17, 2019, 11:04 AM IST
திருப்பதி ஏழுமலையாான் கோயிலில் அனைத்து வகையான வி.ஐ.பி. தரிசனங்களை ரத்து செய்து விட்டு, புதிய முறை கொண்டு வரப்படும் என்று திருமலா திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. Read More
Jul 6, 2019, 11:23 AM IST
மதுரை அருகே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி, மாவட்ட ஆட்சியர், போலீஸ் டிஐஜி, எஸ்.பி. ஆகியோர் முன்னிலையில் விடிய விடிய நடைபெற்றது. Read More
Jul 5, 2019, 10:46 AM IST
திமுக இளைஞரணி செயலாளராக ஸ்டாலின் மகன் உதயநிதி நியமிக்கப்பட்ட அதே நாளில், கர்நாடகாவில் குமாரசாமி மகன் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியில் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Jun 21, 2019, 17:19 PM IST
கர்நாடகத்தில் தனது மகன் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆயுள் அற்ப ஆயுளாக முடிந்தாலும் முடியலாம். சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் வந்தாலும் ஆச்சர்யமில்லை. தற்போது காங்கிரசின் போக்கை பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. எல்லாமே காங்கிரசின் கையில்தான் உள்ளது முன்னாள் பிரதமர் தேவகவுடா புலம்பியுள்ளார் Read More
Apr 11, 2019, 10:21 AM IST
ஆந்திராவின் அமராவதி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாக்களித்தார். Read More
Apr 9, 2019, 13:01 PM IST
கர்நாடக மாநிலத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைத்து மக்களவைத் தேர்தலை சந்திக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா, மாநிலக் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பிரதமர் வேட்பாளராக சந்திரபாபு நாயுடுவை பிரதமராக்க வேண்டும் என்று கூறி காங்கிரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார். Read More
Apr 9, 2019, 08:00 AM IST
ஆந்திராவில் தன்னை செல்பி எடுத்த தொண்டரை நடிகரும், எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா அடித்து துவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 14, 2019, 09:38 AM IST
கர்நாடகத்தில் இரு மகன்கள், மருமகள்களை அரசியல் பதவிகளில் அமர்த்திய தேவகவுடா வரும் மக்களவைத் தேர்தலில் இரு பேரன்களை களமிறக்கி உள்ளார். இதற்கு எதிராக கட்சிக்குள்ளும், எதிர்க்கட்சிகளிடையேயும் விமர்சனம் எழுவதை சுட்டிக் காட்டி பொது மேடையில் தேவகவுடா தேம்பித் தேம்பி அழுதார். Read More
Jan 13, 2019, 12:14 PM IST
தேவகவுடா குடும்பத்தில் 3-வது தலைமுறையும் அரசியலில் குதிக்கிறது. வரும் லோக்சபா தேர்தலில் தனது இரண்டு பேரன்களையும் நிறுத்த தொகுதிகளைத் தயார் செய்து விட்டார் கவுடா. Read More