Oct 1, 2018, 18:43 PM IST
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மொரிசீயஸில் நடைபெற்று வருகிறது தமன்னா மற்றும் பிரபுதேவா மொரிசீயஸ் தீவில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது Read More