Mar 29, 2019, 10:05 AM IST
தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு பொது சின்னமாக பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கியதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது தான் தாமதம் சில நிமிடங்களில் சமூக வலைதளங்களில் பல வண்ணங்கள் தீட்டி டிசைன், டிசைனாக சின்னத்தை விளம்பரப்படுத்தி விட்டனர் அமமுகவினர் . டிவிட்டரிலும் இந்திய அளவில் பரிசுப் பெட்டி டிரெண்டிங் ஆகியுள்ளது. Read More