தினகரனுக்கு 'குக்கர்' கிடைக்குமா? உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது!

டிடிவி தினகரனின் கட்சிக்கு குக்கர் சின்னம் உண்டா? இல்லையா? என்ற இறுதித் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வாசிக்க உள்ளது. தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கை யில் அமமுகவினர் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். Read More