Oct 26, 2020, 17:47 PM IST
கவுதம் கார்த்தி நடித்த இருட்டறையில் முரட்டு குத்து படத்தை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயகுமார். இப்படம் வெளியாகி சில வருடங்கள் ஆன நிலையில் அதன் இரண்டாம் பாகம் இயக்குகிறேன் என்று கடந்த சில வாரங்களுக்கு முன் புதிய படம் தொடங்கினார். அப்படத்துக்கு இரண்டாம் குத்து எனப் பெயரிட்டார். Read More