Jan 20, 2021, 17:18 PM IST
அஜீத்குமார் நடித்த விஸ்வாசம், வீரம், விவேகம் ஆகிய படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா. அதற்கு முன்பாக அவர் கார்த்தி தமன்னா நடித்த சிறுத்தை என்ற படத்தை இயக்கினார். கடந்த 2019ம் ஆண்டு சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இது சூரியாவின் 39 படமாக உருவாகவிருந்தது. Read More