Mar 26, 2019, 21:08 PM IST
மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்ஷா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இந்த மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சும் இயக்கம் திமுக இல்லை என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். Read More