Nov 11, 2019, 13:22 PM IST
அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் குறித்தும், அதற்கு துணை போகும் பாஜக அரசு குறித்தும் தமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரம் மற்றும் கூட்டங்கள் நடத்திட திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Read More